மார்ச் 2026ல் முடிவடைந்த 4வது காலாண்டிற்கான நிறுவனத்தின் லாபம், சற்று குறைந்ததையடுத்து அதன் லாபம் ரூ. 805 கோடியாக இருப்பதாக எஸ்பிஐ லைஃப் அறிவித்தது.
இதுவே கடந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ. 814 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம், கடந்த நிதியாண்டில் பதிவான ரூ. 24,169 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ. 5,658 கோடியாகப் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருமானம், கடந்த ஆண்டு பதிவான ரூ. 23,861 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 27,684 கோடியாக உள்ளது.
2025-26 நிதியாண்டைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் பதிவான ரூ. 2,413 கோடியிலிருந்து 2 சதவீதம் உயர்ந்து ரூ. 2,470 கோடியாக உள்ளது.
இருப்பினும், இக்காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு பதிவான ரூ. 1,17,118 கோடியிலிருந்து குறைந்து ரூ. 1,12,966 கோடியாக உள்ளது.
மார்ச் 31, 2026 நிலவர அடிப்படையில், நிறுவனத்தின், 'நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துக்களின் மதிப்பு' 9 சதவீதம் அதிகரித்து, ரூ. 4.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
Summary
SBI Life Insurance Company reported a marginal decline in profit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



