தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் நீடிக்கும்! பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ7 ப்ரோ!

ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ7 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது.

News image

ரெட்மி ஏ7 ப்ரோ - படம் / நன்றி - ரெட்மி

Updated On :22 ஏப்ரல் 2026, 12:22 pm

ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ7 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது. பட்ஜெட் விலையில் 6.9 அங்குல பெரிய திரையுடன் பேட்டரி திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரெட்மி நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் இம்முறை ஏ7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், தற்போது பலரும் 4ஜி இணைய பயன்பாட்டை விரும்பும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 4ஜி இணைய பயன்பாட்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ரெட்மி ஏ7 ப்ரோ சிறப்பம்சங்கள்

  • யுனிசாக் டி7250 புராசஸர் கொண்டுள்ளது,

  • 6,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 15W திறன் உடையது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் இரு நாள்கள் தாங்கும் என ரெட்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  • இரட்டை சிம்கார்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • தனியாக நினைவக அட்டையையும் பயன்படுத்தலாம்.

  • கூகுள் சர்க்கிள், செய்யறிவு அம்சங்கள் உள்ளன.

  • ஆரஞ்சு, கருப்பு, கருநீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.

  • 4GB உள்நினைவகம் (RAM) மற்றும் 64GB நினைவகம்

  • 4GB உள்நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் என இரு வகைகளில் கிடைக்கின்றன.

Summary

Redmi A7 Pro smart phone launches from RM399 with a 6.9in screen and 13-megapixel camera

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.