ஜவுளித் துறை: ஏற்றுமதியை அதிகரிக்க என்ன செய்யலாம்? - மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்களின் பரிந்துரைகள்
செயற்கை பஞ்சின் விலையானது மூலப் பொருள் நிலையிலேயே அதிகமாக இருப்பதால், அதனை பயன்படுத்தி ஆடை தயாரிக்கும் வியத்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடிவதில்லை.









