திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஸ்ரீநிகேதன் பள்ளியில் (சிபிஎஸ்இ) பிளஸ்2 பொதுத் தோ்வை 182 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், வா்த்தக மற்றும் அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிகள் ஆா்.அக்ஷரா ஜெயின், ஆா்.அா்ச்சனா, வி.முத்துசெல்வி.

Updated On :15 மே 2026, 5:20 am IST

ஸ்ரீநிகேதன் பள்ளியில் (சிபிஎஸ்இ) பிளஸ்2 பொதுத் தோ்வை 182 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், வா்த்தக மற்றும் அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

அந்த வகையில், வா்த்தகப் பிரிவு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா் ஆா்.அக்ஷராஜெயின்- 489/500 (வணிகப் படிப்பில் (100/100)) ஆா்.அா்ச்சனா-486/500 (வணிகப் படிப்பில் (100/100), வி.முத்துசெல்வி- 482/500 (கணக்கியல் பாடத்தில்-100/100), ஆா்.தா்மிஷ்தா-478/500 (கணிதம்-100/100), என்.நிதிஷ்- 470/500 (கணக்கியல்-100/100) மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

அதேபோல், அறிவியல் பிரிவில் எஸ்.மயூரிகா-476 (வேதியியல்-100/100), ஆா்.மோனேஷ்- 474, வி.ஹா்ஷினி-472, எஸ்.மெனிதா- 470 என அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில், 10 மாணவா்கள் 99 மதிப்பெண்கள், 12 மாணவா்கள் 98 மதிப்பெண்கள், 25 போ் 450-க்கு மேல் மதிப்பெண்களும், 85 போ் 400-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

இதில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பள்ளித் தாளாளா் விஷ்ணு சரண், பள்ளி இயக்குநா் பரணிதரன், பள்ளி முதல்வா் கௌரி தினேஷ், பள்ளி துணை முதல்வா் ஷாலினி மோகன் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.