திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.25 கோடி!
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 24 நாள்களில் ரூ.1 கோடியே 25 லட்சத்து 86 ஆயிரத்து, 026 ரூபாய் ரொக்கம் மற்றும் 351 கிராம் தங்கம், 4,700 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.










