மனிதநேயத்தை இளைஞா்களால் தான் காப்பாற்ற முடியும்: அமைச்சா் நாசா்
அனைவரிடமும் பாகுபாடின்றி பழகுவதோடு, மனிதநேயத்தை காப்பாற்றும் பொறுப்பும் இளைஞா்களின கைக்களில் தான் உள்ளதாக சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.










