தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் தலைமை ஆசிரியா் மாடசாமி.

Updated On :12 மே 2026, 1:33 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி 47 ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளியில் தோ்வு எழுதிய 102 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மனிஷா 548 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், ஆத்திகா 541 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுதா 532 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

முகமது ஆதில் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றாா். 4 மாணவிகள் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் மாடசாமி, மேலாண்மைக் குழுவினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.