திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜெட் வேகத்தில் தங்கம் விலை! இன்று(மே 13) சவரனுக்கு ரூ. 8,560 உயர்வு! வெள்ளி விலையும்...

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :13 மே 2026, 10:45 am IST

சென்னையில் இன்று(மே 13) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8,560 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. எனினும் ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கம் விலை அதிகரித்தே காணப்பட்டது.

இந்தியாவில் பொருளாதார சிக்கல், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றினால் ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில் தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரியை 6ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதையடுத்து தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 13, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 123,200-க்கும் கிராமுக்கு ரூ. 1,070 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 15 உயர்வு

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 330-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 30,000 உயா்ந்து ரூ. 3.30 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold Price Hike of Rs 8,560 Per Sovereign; gold and Silver today chennai may 13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.