17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறித்து...

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 7:39 am IST

முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றி பெற்ற நிலையில், தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், இன்று (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முதல் அமைச்சரவைக் கூட்டம், புதிய அரசின் நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகளுக்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் கூடி முடிவெடுத்தபிறகு, மாநிலத்தில் முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.

மேலும், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்த முக்கிய ஆலோசனையும் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

Summary

TVK Govt's first cabinet meeting is being held under the leadership of CM Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.