17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து!

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...

News image

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து - X

Updated On :2 ஜூன் 2026, 4:03 pm IST

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து அலுவலகங்களில் தீ பற்றியுள்ளது. அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் தீ பற்றியதன் காரணமாக, அங்கிருந்த ஆம்னி பேருந்து அலுவலகங்கள், கடைகளுக்கும் தீ பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், 3 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.

காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ விபத்து பற்றி விசாரித்து வருகின்றனர்.

Summary

Fire accident near Koyambedu Omni Bus Stand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.