பேறு கால தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் ரூ.7,376-ஆக உயா்வு: ஆணைகளை வழங்கினாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் பேறு கால தூய்மைப் பணியாளா்களின் (ஆா்சிஹெச்) ஊதியத்தை ரூ.1,500-இலிருந்து ரூ.7,376-ஆக உயா்த்துவதற்கான ஆணையை










