தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே திமுகவை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கட்சியின் தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
விஜய்யின் பேச்சுக்கு திமுகவினர் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் இதற்கு பதிலளிக்கையில்,
"அவர்களுடைய கட்சி சார்ந்த ஒரு ஆண்டு விழாவில் அவர்களின் கட்சி தோழர்களை உற்சாகப்படுத்தவே அவர்(விஜய்) அப்படி பேசியிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
எங்களுடைய முதல்வர், தமிழ்நாட்டின் தலைவராக பொறுப்பேற்றது முதலே எங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
நாங்கள் வென்றது இடங்களை அல்ல, மக்களின் மனங்களை வென்றிருக்கிறோம் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும்.
மக்களுடைய மனங்களை வெல்வதற்கு நாங்கள் என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அதை நாங்கள் கண்டிப்பாக செய்வோம், அந்த பணிகளில் எங்களை நாங்கள் முழுமையாக ஈடுபடுத்துவோம்" என்று கூறினார்.
summary
Minister anbil mahesh reaction on TVK vijay speech
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாணவர்களிடம் நண்பர்களாகப் பழகி பாடங்களைப் புரிய வைக்க வேண்டும்: புதிய ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுரை

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: தற்காலிகமாக ஒத்திவைப்பு!

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15,000 ஆக உயர்வு! - அன்பில் மகேஸ் அறிவிப்பு

22 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

