நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

குடியிருப்புப் பகுதியில் காமராஜர் சிலை! சேலத்தில் பரபரப்பு!!

சேலத்தில் குடியிருப்புப் பகுதியில் தனி நபர் ஒருவர் காமராஜர் சிலையை நிறுவ முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:03 pm

DIN

சேலத்தில் குடியிருப்புப் பகுதியில் தனி நபர் ஒருவர் காமராஜர் சிலையை நிறுவ முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி தனிநபர் ஒருவர் காமராஜர் சிலையை நிறுவி காமராஜர் பிறந்த நாளை கொண்டாட இருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் விரைந்து சென்று சிலையை மூடி சீல் வைத்தனர்.

இதனையடுத்து ஏத்தாப்பூர் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.