டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அய்யம்பேட்டை பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

அய்யம்பேட்டை பேரூராட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:28 am

DIN

அய்யம்பேட்டை பேரூராட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது.

1 வது வார்டு திமுக மோகனவேலு 533 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2 வது வார்டு சுயேட்சை பழனிச்சாமி 231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

3 வது வார்டு சுயேட்சை பாண்டிய்யம்மாள் 66 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

4 வது வார்டு திமுக அழகேசன் 531 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

5 வது வார்டு சுயேட்சை அஜலுன்னிசா 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

6 வது வார்டு திமுக பல்கீஸ்பீவி 406 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

7 வது வார்டு சுயேட்சை தஸ்லீமாபாணு 301 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

8 வது வார்டு திமுக வாசுதேவன் 307 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

9 வது வார்டு தேர்தல் தள்ளி வைப்பு.

10 வது வார்டு அதிமுக மாரியப்பன் 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

11 வது வார்டு சுயேட்சை சங்கீதாகுமாரி 321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

12 வது வார்டு திமுக ஹபீபாகனி 233 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

13 வது வார்டு திமுக லதா 331 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

14 வது வார்டு திமுக புனிதவதி  308 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

15 வது வார்டு சுயேட்சை நசிமாபர்வீன் 250  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அம்மாப்பேட்டை பேரூராட்சி

1 வது வார்டு அதிமுக வனிதா 283 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2 வது வார்டு திமுக தீபா 318 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

3 வது வார்டு திமுக சரவணன் 266 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

4 வது வார்டு திமுக முருகானந்தம் 205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

5 வது வார்டு சுயேட்சை கணேசன் 277 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

6 வது வார்டு திமுக சோஷபா 364 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

7 வது வார்டு திமுக திவ்யவர்ஷினி 356 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

8 வது வார்டு திமுக கு.அமுதா 242 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

9 வது வார்டு திமுக ஹேமாவதி 280 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

10 வது வார்டு தேமுதிக மோ.அமுதா 197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

11 வது வார்டு திமுக ஜெசீமாபானு 280 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

12 வது வார்டு திமுக ரமேஷ் 544 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

13 வது வார்டு திமுக முரளி 446 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

14 வது வார்டு திமுக கௌரி 372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

15 வது வார்டு திமுக ஜெகன்நாதராமகிருஷ்ணன் 400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி

1 வது வார்டு திமுக வாசுகி 411 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2 வது வார்டு சுயேட்சை திருஞானசம்பந்தம் 216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

3 வது வார்டு திமுக கதிரேசன் 335 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

4 வது வார்டு திமுக செந்தாமரை 394 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

5 வது வார்டு திமுக பாஸ்கரன் 257 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

6 வது வார்டு திமுக பாண்டிபிரபா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

7 வது வார்டு திமுக ரமணி 354 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

8 வது வார்டு திமுக சரஸ்வதி 251 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

9 வது வார்டு திமுக சுந்தரபாண்டியன் 297 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

10 வது வார்டு திமுக தமிழ்செல்வி 399 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

11 வது வார்டு அமமுக முத்துலெட்சுமி 360 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

12 வது வார்டு சுயேட்சை தேசிங்குராஜன் 324 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

13 வது வார்டு திமுக ராஜேந்திரன் 300  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

14 வது வார்டு அமமுக ஜெயசீலா 191 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

15 வது வார்டு திமுக மெய்யழகன் 258 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி

1 வது வார்டு திமுக கிறிஸ்தோப்பு 181 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2 வது வார்டு திமுக குரைசாபேகம் 168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

3 வது வார்டு அதிமுக கிருத்திகா 191 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

4 வது வார்டு காங்கிரஸ் சரவணன் 154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

5 வது வார்டு திமுக சசிகலா 121 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

6 வது வார்டு அமமுக வரதராஜன் 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

7 வது வார்டு திமுக ஷாகுல்அமீது 129 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

8 வது வார்டு திமுக முத்துநாச்சியா 254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

9 வது வார்டு திமுக ஜாப்ரீன்ரோஜா 205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

10 வது வார்டு திமுக ரூபன் 497 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

11 வது வார்டு திமுக சுபைதா பேகம் 200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

12 வது வார்டு திமுக தமிழ்செல்வி 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

13 வது வார்டு திமுக கஜேந்திரன் 270 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

14 வது வார்டு திமுக அகமதுமைதீன் 223 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

15 வது வார்டு திமுக ராதிகா 400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.