நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் பயணிக்க சிறப்பு அனுமதி: ரயில்வே 

சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதரண பயணிகளும்  பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:08 am

DIN

சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதரண பயணிகளும்  பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் முன்பதிவு(reserved) பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

கும்பகோணம் வழியே செல்லும் எழும்பூர்-ராமேஸ்வரம் ரயிலில் எஸ் 12, எஸ் 13 பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. மானமதுரை-ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும்  முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.