தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி திட்டம் சிறப்பு முகாம்கள் தொடங்கியது!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 40,000 மையங்களில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா தடுப்பூசி திட்டம் சிறப்பு முகாம்கள் தெ










