சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா: மாவட்ட ஆட்சியர் புகழாரம்
ஒலைச்சுவடிகளில் இருந்து சங்க இலக்கியங்களை அச்சில் ஏற்றி சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா புகழாரம் சூட்டினார்.










