கரோனா தடுப்பு மருந்து: மருத்துவப் பல்கலை.யில் முதல்கட்ட ஆராய்ச்சி நிறைவு
கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணிகளை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம், அதில் முதல்கட்ட ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.









