தயாா் நிலையில் தமிழகம்! கரோனாவை எதிா்கொள்ள இரண்டாம் உலகப் போா் 2.0
கரோனா நோய்த்தொற்றை வேரறுப்பதற்காக அனைத்து மாநிலங்களும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், தமிழகம் அதிலிருந்து சற்று வித்தியாசமாக இரண்டாம் உலகப் போரின் உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது.










