தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கு அக்.23ம் தேதி முதல் முன்பதிவு: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.










