குழந்தைகள் கல்வி பெறும் உரிமைக்கு எதிரான நடைமுறையை கைவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
குழந்தைகள் கல்வி பெறும் உரிமைக்கு எதிரான 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.









