இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள்: விஜய்யின் சர்காருக்கு எதிராக மற்றொரு அமைச்சர் போர்க்கொடி
இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அமைச்சர் கே.பி.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.








