மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு

 இந்த சந்திப்பின் போது உள்துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டின், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:37 pm

Raghavendran

பரபரப்பான சூழலுக்கிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று சந்தித்தனர்.

ஆளுநரின் அழைப்பின் பேரில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும் இந்த சந்திப்பின் போது உள்துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டின், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை பற்றி கேட்டறிய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது பற்றியும் கேட்டறியலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.