உங்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்க காத்திருக்கும் தினமணி- சிவசங்கரி சிறுகதைப் போட்டி!
தமிழின் பாரம்பரியம் மிக்க பத்திரிகைகளில் ஒன்றான தினமணியும், தமிழ் எழுத்துலகில் முத்திரை பதித்த எழுத்தாளரான சிவசங்கரியும் இணைந்து, மொத்தப் பரிசாக ரூ. ஒரு லட்சம் வழங்கும் சிறுகதைப் போட்டி...










