10ம் வகுப்பு: பள்ளிக் கல்வித் துறையின் கிடுக்கிப் பிடியால் சென்டம் குறையும்!
10ம் வகுப்புப் பொதுத் தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக சென்டம் எடுக்கும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், பள்ளிக் கல்வித் துறை அதற்கு கிடுக்கிப் பிடி போட்டுள்ளது.









