பொலிவு பெறும் ராமக்காள் ஏரி: அச்சத்தில் கால்நடை விவசாயிகள்
தருமபுரி: தருமபுரி ராமக்காள் ஏரி சீரமைக்கும் பணியால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் 100-க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஏரி நிலம்தான் ஆயிரக்கணக்கான கால்நடை









