அரசின் பாராமுகத்தால் மூடப்படும் அபாயத்தில் ஸ்மைல் பள்ளிகள்
சேலம்: மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகள் (ஸ்மைல்) மூடப்படும் அபாயத்தில் உள்ளன. சேலம் மாவட்டத்தில் வெள்ளிப்பட்டறை, பஞ்சாலை, பூப









