ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை
தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற புகார் வலுத்து வருகிறது. ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்க










