மதுரை திருமலை நாயக்கர் மகாலில் ஒலி-ஒளிக் காட்சி கட்டணம் 5 மடங்கு உயர்வு
மதுரை, செப். 9: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மீண்டும் தொடங்கப்படும் ஒலி-ஒளிக் காட்சி நிகழ்ச்சிக்கான கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிருப்தியடைந









