விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதை ஜனவரியிலாவது ரயில்கள் இயக்கப்படுமா?
சிதம்பரம், அக். 13: விழுப்புரம்- மயிலாடுதுறை தடத்தில் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலாவது ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை தடத்தில் 122 கி.மீ. தொலைவிலான மீட்டர










