திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளராகும் லூயிஸ் என்ட்ரிக்!

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளர் பட்டியலில் இடம்பிடித்த லூயிஸ் என்ட்ரிக் குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக். - படம்: ஏபி

Updated On :14 மே 2026, 5:46 pm IST

பிஎஸ்ஜி கால்பந்து அணியின் தலைசிறந்த பயிற்சியாளர்கள் பட்டியலில் லூயிஸ் என்ட்ரிக் இடம்பிடித்துள்ளார். இதுவரை அந்த அணிக்காக அதிக கோப்பைகளை (11) வென்று கொடுத்தவராக முன்னாள் பயிற்சியாளருடன் சாதனையை சமன்செய்துள்ளார்.

முன்னதாக, பிஎஸ்ஜி அணிக்கு பயிற்சியாளர் லாரன்ட் பிளாங் 11 கோப்பைகளை வென்றுகொடுத்துள்ளார். தற்போது, இந்த சாதனையை தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் சமன்படுத்தியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் (56 வயது) பிஎஸ்ஜி அணிக்கு கடந்த 2023 முதல் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது தலைமையில்தான் பிஎஸ்ஜி அணி கடந்த சீசனில் முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. இந்த முறையும் சாம்பியன்ஸ் லீக் இறுதிக்கு பிஎஸ்ஜி அணி முன்னேறியுள்ளது.

ஆர்செனலை வீழ்த்தி மற்றுமொரு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றால், பிஎஸ்ஜி அணியின் வரலாற்றிலேயே அதிகமுறை கோப்பை (12) வென்ற பயிற்சியாளராக லூயிஸ் என்ட்ரிக் சாதனை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Luis Enrique Becomes PSG's histoy Best Coach!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.