தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி 3-0 கோல் கணக்கில் இன்டர் காசியை வீழ்த்தியது.

News image

பஞ்சாப் எஃப்சி - X | Punjab FC

Updated On :20 ஏப்ரல் 2026, 11:21 pm

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி 3-0 கோல் கணக்கில் இன்டர் காசியை திங்கள்கிழமை வீழ்த்தியது.

அந்த அணிக்காக சமிர் ஜெலிகோவிக் (37'), எஃபியாங் சுங்குசி (51'), பெடெ அமராச்சி (72') ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த வெற்றியை அடுத்து பஞ்சாப் 8 ஆட்டங்களில் 4-ஆவது வெற்றியுடன் 14 புள்ளிகளோடு 7-ஆவது இடத்தில் இருக்கிறது. இன்டர் காசி 9 ஆட்டங்களில் 4-ஆவது தோல்வியுடன் 11 புள்ளிகளோடு 8-ஆவது இடத்தில் இருக்கிறது.

போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - முகமிதான் எஸ்சி அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.