மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் போட்டிகள் குறித்து...

News image

கால்பந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட். - படம்: ஏபி

Updated On :5 ஏப்ரல் 2026, 7:37 am

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி அதெல்டிகோ மாட்ரிட்டை வீழ்த்தி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. மாறாக, ரியல் மாட்ரிட் அணி தோல்வியுற்ற கோப்பைக்கான பட்டியலில் பின்னடைவச் சந்தித்திருக்கிறது.

அதெல்டிகோ மாட்ரிட்டை அதன் சொந்த மண்ணில் பார்சிலோனா அணி 2-1 என வீழ்த்தியது. 39ஆவது நிமிஷத்தில் சிமியானோ கோல் அடிக்க, ராஷ்போர்டு 42ஆவது நிமிஷத்தில் சமன்படுத்தினார்.

விறுவிறுப்பாகச் சென்ற இரண்டாம் பாதியில் லெவண்டாவ்ஸ்கி 87ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இறுதியில், 2-1 என பார்சிலோனா வென்றது.

ரியல் மாட்ரிட் அணி 1-2 என மல்லோர்கா அணியிடம் வீழ்ந்தது. சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தி வந்த ரியல் மாட்ரிட் அணிக்கு லா லிகா தொடரில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பார்சிலோனா அணி 76 புள்ளிகளுடனும் ரியல் மாட்ரிட் 69 புள்ளிகளுடனும் இருக்கின்றன. கோப்பைக்கான பட்டியலில் பார்சிலோனா 7 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறது.

Summary

Real Madrid Setback: Barcelona Retains Top Spot!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.