மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

96 வயதில் காலமான ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்டரி வீரர்!

ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்ட் ஜோஸ் எமிலியோவின் மறைவு குறித்து...

News image

ஜோஸ் எமிலியோ சான்டாமரியா. - படம்: எக்ஸ் / ரியல் மாட்ரிட் சிஎஃப்.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:36 pm

ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்ட் ஜோஸ் எமிலியோ சான்டாமரியா தனது 96ஆவது வயதில் காலமானார். ரியல் மாட்ரிட் அணியின் பொற்காலமான 1950 - 60களில் விளையாடி புகழ்பெற்றவர்.

உருகுவே நாட்டைச் சேர்ந்த ஜோஸ் எமிலியோ சான்டாமரியா ரியல் மாட்ரிட் அணியில் டிஃபெண்டராக விளையாடி இருந்தார். பின்னர் ஸ்பெயினுக்கு பயிற்சியாளராக சென்றார்.

உருகுவேயில் 1929ஆம் ஆண்டு பிறந்த ஜோஸ் எமிலியோ சான்டாமரியா 1957 - 1966 வரை விளையாடி இருந்தார். தனது அபாரமான தடுப்பாற்றல் திறனுக்குப் பெயர் பெற்றவர். இவரது காலத்தில்தான் அல்ஃப்ரெடோ டி ஸ்டெஃபனோ, பிராங் புஸ்கஸ் ஆகியோர் விளையாடினார்கள்.

ஐரோப்பிய கோப்பைகளை 1958, 1959, 1960, 1966ல் வெல்ல இவர் உதவியுள்ளார். 337 போட்டிகளில் விளையாடிய இவர் 6 ஸ்பானிஷ் கோப்பைகள் வெல்லவும் உதவியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 1968, 1980 ஒலிம்பிக்ஸ், 1982 உலகக் கோப்பையிலும் இவர் ஸ்பெயின் அணிக்காகவும் தலைமையேற்று விளையாடியுள்ளார்.

Summary

Real Madrid defender Jose Emilio Santamaria, a member of its golden generation, dies at age 96.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.