மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆஸி.க்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கன் பேட்டிங்!

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

News image
படம்: எக்ஸ்/ஐசிசி
Updated On :2 பிப்ரவரி 2024, 3:18 am

DIN

மும்பை: உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.