ரஞ்சி கிரிக்கெட்: ஹைதராபாத் - 256/5
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத், முதல் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 70.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத், முதல் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 70.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.
நாளின் முடிவில் ஹைதராபாத் கேப்டன் தன்மய் அகா்வால் 116, மிக்கில் ஜெய்ஸ்வால் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். முன்னதாக, அபிரத் ரெட்டி 0, ரோஹித் ராயுடு 0, தனய் தியாகராஜன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, ஜாவீத் அலி 1 பவுண்டரியுடன் 6, ரவி தேஜா 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
தமிழக பௌலிங்கில் சந்தீப் வாரியா் 3, விக்னேஷ், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...