கொழும்பு: தனது கார் மோதி முதியவர் ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் பிரபல இலங்கை கிரிகெட் வீரர் குசால் மென்டிஸ் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரபல இ.எஸ்.பி.என்-க்ரிக் இன்போ இணைய தளத்தில் வெளியியிடப்பட்டுள்ள செய்தியாவது
கொழும்புவின் தென்பகுதியில் உள்ள பனடுரா பகுதியில் ஞாயிறு அதிகாலை ஐந்து மணியளவில், கிரிக்கெட் வீரர் குசால் மென்டிஸ் ஓட்டி வந்த காரானது, சைக்கிளில் வந்த 64 வயது நபர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தற்போது வரும் 48 மணி நேரத்திற்குள் குசால் மென்டிஸ் பனடுரா நகர மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார். தற்போது வரை நடைபெற்றுள்ள விசாரணை முடிவில் குசால் மென்டிஸ் அல்லது அந்த மரணமடைந்த முதியவர் யாரேனும் சம்பவம் நடந்த போது மது அருந்தியிருந்தார்களா என்பது குறித்த விபரம் வெளியாகவில்லை.
விபத்து குறித்த தகவலை இலங்கை காவல்துறை ஊடகப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


