பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

யு-19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக 41 ரன்களுக்குச் சுருண்ட ஜப்பான் அணி!

இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சாலும் மோசமான பேட்டிங்கினாலும் ஜப்பான் அணி, 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

News image
Updated On :21 ஜனவரி 2020, 10:39 am

தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி கடந்த வாரம் தொடங்கியது. 

இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இன்று ஜப்பானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சாலும் மோசமான பேட்டிங்கினாலும் ஜப்பான் அணி, 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இரு பேட்ஸ்மேன்கள் தலா 7 ரன்கள் எடுத்தார்கள். 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.