பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் மோசமான புகைப்படங்கள் இன்று வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அவரிடம் முறையிட்டார்கள். இதையடுத்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த வாட்சன், தன்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். முதலில் என்னுடைய ட்விட்டர் கணக்கும் தற்போது இன்ஸ்டகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று நடக்கும்போது இன்ஸ்டகிராம் நிர்வாகம் வேகமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, வாட்சனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. பிறகு அதே நாளில் மீட்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


