ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

2-வது திருமணம் செய்த தெ.ஆ. முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்! (படங்கள்)

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், 2-வது முறையாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்...

News image
Updated On :5 நவம்பர் 2019, 9:25 am

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், 2-வது முறையாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

2011-ல் ஐயர்லாந்து பாடகி மார்கன் டீனைத் திருமணம் செய்தார் ஸ்மித். இருவருக்கும் ஒரு மகன், மகள் உண்டு. எனினும் நான்கு வருடத்துக்குப் பிறகு 2015-ல் இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.

பிறகு, ரோமியைக் காதலித்து வந்தார் ஸ்மித். ரோமிக்கும் முதல் திருமணம் மூலமாக இரு குழந்தைகள் உண்டு.  2016-ல் ரோமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் 5 வருடக் காதலுக்குப் பிறகு, கடந்த நவம்பர் 2 அன்று ரோமியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் 38 வயது ஸ்மித். இத்தகவலை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இத்திருமணத்துக்கு 5 குழந்தைகளும் வந்திருந்தார்கள்.

22 வயதில் கேப்டனான ஸ்மித், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் என்கிற பெருமையை அடைந்தார். 117 டெஸ்டுகளில் விளையாடி, 9265 ரன்களை எடுத்தார். 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.