ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பூடான் மலை கிராமத்தில் விராட் கோலி & அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவம்! (படங்கள்)

தனது 31-வது பிறந்தநாளை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பூடானில் கொண்டாடியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. 

News image
Updated On :5 நவம்பர் 2019, 12:29 pm

தனது 31-வது பிறந்தநாளை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பூடானில் கொண்டாடியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. 

தங்களுடைய பூடான் சுற்றுப்பயணத்தில் 8.5 கி.மீ மலையேற்றம் சென்றது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் அனுஷ்கா சர்மா. அப்போது மலை கிராமம் வழியே சென்றபோது குடும்பம் ஒன்று தங்களுக்கு அளித்த வரவேற்பு குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தக் குடும்பத்தினருக்கு நாங்கள் யார் என்றே தெரியாது, இருந்தும் எங்களிடம் மிகுந்த அன்புடன் நடந்துகொண்டார்கள். அவர்களுடன் அமர்ந்து உரையாடி, தேநீர் அருந்தினோம். இதுதான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம். அற்புதமான அனுபவங்கள் என்று அனுஷ்கா சர்மா நெகிழ்ந்துள்ளார். 

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.