ஐபிஎல் பவுலிங்: யார் டாப்? யார் மோசம்?
இந்த ஐபிஎல்-லில் இதுவரை குறைந்தளவு மற்றும் அதிகளவு ரன்கள் கொடுத்த பவுலர்கள் யார் யார்?


டி20 போட்டியில் குறைந்தளவு ரன் கொடுக்கிற பவுலர்களுக்குத்தான் அதிக மதிப்பு. ஆல் அவுட் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ரன்களைக் கட்டுப்படுத்தினாலே ஒரு அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
இந்த ஐபிஎல்-லில் இதுவரை குறைந்தளவு மற்றும் அதிகளவு ரன்கள் கொடுத்த பவுலர்கள் யார் யார்?
குறைந்த ரன் விகிதம்
குறைந்தளவு ரன்கள் கொடுத்த பவுலர்களில் முரளி விஜய் தான் முதலிடத்தில் உள்ளார். ரன் விகிதம் 5.33. ஆனால் அவர் ஒரு மேட்சில் மட்டுமே பவுலிங் செய்துள்ளார். 3 ஓவர்கள். அதனால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசிய பவுலர்கள் என்கிற அளவில், குறைந்த ரன் விகிதம் (5.50) கொண்ட பவுலர், பெங்களுர் அணியைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க். அடுத்த 2-ம் இடத்தில் சென்னையின் நெஹ்ரா உள்ளார். இதுவரை ஆடிய 6 மேட்சுகளிலும் அவர் தன்னுடைய நான்கு ஓவர்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளார். 5.70 ரன் விகிதம்.
வீரர்கள்
ஆட்டம்
ரன் விகிதம்
விக்கெட்டுகள்
3
5.50
7
6
5.70
12
7
6.35
9
5
6.35
4
7
6.70
9
அதிக ரன் விகிதம்

முரளி விஜய் போல ஒரே மேட்சில் மட்டும் பவுலிங் செய்த இஷாந்த் சர்மா 3 ஓவர்கள் வீசி 46 ரன்களைக் கொடுத்துள்ளார். ரன் விகிதம் 15.33!
அதே 10 ஓவர்களைக் குறைந்தபட்சத் தகுதியாக வைத்துக்கொண்டால், முதலிடம் பிடிப்பவர், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா. ரன் விகிதம் 12.00. அடுத்த இடத்தில் பெங்களூர் அணியின் அபு நசீம். 10.66. அதிக ரன் கொடுத்தவர்களால் அதிக விக்கெட்டுகளையும் எடுக்கமுடிவதில்லை என்பது தெரிகிறது.
வீரர்கள்
ஆட்டம்
ரன் விகிதம்
விக்கெட்டுகள்
3
12.00
3
3
10.66
1
4
9.65
3
3
9.50
0
7
9.30
4
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...