தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த துருவ் ஜுரெல்!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

News image

துருவ் ஜுரெல் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :18 மே 2026, 3:05 pm IST

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (மே 17) நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். நேற்றையப் போட்டியில் 53 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை 53 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள துருவ் ஜுரெல் 1047 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 8 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிபட்ச ஸ்கோர் 81 ஆக உள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டி கடுமையாகியுள்ள நிலையில், இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Rajasthan Royals player Dhruv Jurel has set a record by crossing the 1,000-run mark in the IPL series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.