திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சொதப்பும் டெவால்டு பிரெவிஸ்..! கடந்த சீசனைவிட 50% குறைவான ரன்கள்!

சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் டெவால்டு பிரெவிஸ் குறித்து...

News image

டெவால்டு பிரெவிஸ். - படம்: எக்ஸ் / சிஎஸ்கே.

Updated On :17 மே 2026, 5:01 pm IST

சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் டெவால்டு பிரெவிஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறார். கடந்த சீசனை விட 50 சதவிகித ரன்கள் குறைவாக எடுத்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால்டு பிரெவிஸ் (23 வயது) கடந்த சீசனில் மாற்றுவீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார். கடந்த சீசனில் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடிய அவர் 225 ரன்கள் குவித்தார். 180 ஸ்டிரைக் ரேட்டுடன் 37.50 சராசரியுடன் விளையாடியிருந்தார்.

இந்த சீசனில் காயத்துக்குப் பிறகு வந்திருக்கும் டெவால்டு பிரெவிஸ் 6 போட்டிகளில் 99 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 122.22 ஸ்டிரைக் ரேட்டுடன் சராசரி 16.50ஆக இருக்கிறது.

கடந்த சீசனில் அடித்த ரன்களை விட 50 சதவிகிதத்திற்கும் குறைவாக எடுத்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் சிஎஸ்கே வெல்ல வேண்டுமெனில் டெவால்டு பிரெவிஸ் ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Summary

Dewald Brevis Struggles! 50% Fewer Runs Than Last Season!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.