திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை..! மோசமான சாதனை படைத்த அன்ஷுல் கம்போஜ்!

சிஎஸ்கே பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் நிகழ்த்திய மோசமான சாதனை குறித்து...

News image

அன்ஷுல் கம்போஜ். - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :16 மே 2026, 11:33 am IST

சிஎஸ்கே பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நேற்றிரவு (மே.15) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 187/5 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய லக்னௌ அணி 16.4 ஓவர்களில் 188/3 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் 2.4 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்தார். அவர் வீசிய இரண்டு ஓவர்களிலும் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை கொடுத்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நடப்பு சீசனில் சிறப்பாக பந்துவீசி வந்த அன்ஷுல் கம்போஜ் ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த மோசமான சாதனை படைத்த முதல் வீரராக இருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் இந்தத் தொல்வியினால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு 60 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

Summary

A First in IPL History! Anshul Kamboj Sets an Unwanted Record!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.