இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (31 வயது) தனது சிறுவயது காதலியைக் கரம்பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சாளரும், தில்லி கேபிடல்ஸ் அணி வீரருமான குல்தீப் யாதவ், தனது சிறுவயது தோழியான வன்ஷிகாவை நேற்று (மார்ச்.14) முசோரியில் திருமணம் செய்தார்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கடந்த மார்ச். 8ஆம் தேதி வென்றது. இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் குல்தீப் இடம்பெற்றிருந்தார்.
98 ஐபிஎல் போட்டிகளில் 102 விக்கெட்டுகளும் இந்தியாவுக்காக டெஸ்ட்டில் 76, ஒருநாள் போட்டிகளில் 194, டி20யில் 95 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.
சிறுவயது தோழியும் நீண்டநாள் காதலியுமான வன்ஷிகாவுடன் கடந்த 2025 ஜூன் 4ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்தார். இந்நிலையில், நேற்று மிகச் சிறப்பாக நடந்த முடிந்த திருமண புகைப்படங்களை சக வீரரும் அவரது நண்பருமான யுஸ்வேந்திர சஹால் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமையே தொடங்கிவிட்டன. இந்த விழாக்களில் சுரேஷ் ரெய்னா, கைஃப், சஹால், ரிங்கு சிங் பங்கேற்றிருந்தார்கள்.
Summary
Kuldeep Yadav wedding: Indian spinner marries childhood friend Vanshika in Mussoorie.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குல்தீப் யாதவ் திருமண ஆல்பம்
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேனா? டி20 கேப்டன் சூர்யகுமார் பதில்!

கடினமான வேலையை எப்போதும் விரும்புகிறேன்: ஜஸ்பிரித் பும்ரா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



