இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

டி20 தரவரிசையில் மேத்யூ ஃபோர்டு, கார்பின் போஷ் தலா 23, 21 இடங்கள் முன்னேற்றம்!

ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல் குறித்து...

News image
மேத்யூ ஃபோர்டு, கார்பின் போஷ்.- படங்கள்: ஏபி
Updated On :25 பிப்ரவரி 2026, 3:51 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஷ் 21 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் மிகுந்த சுவாரசியமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து தேர்வாக, மற்ற அணிகள் எதுவும் உறுதிசெய்யப்படாத நிலையில் இருக்கின்றன.

இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் நீடிக்க, கார்பின் போஷ் 21 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மேத்யூ ஃபோர்டு 23 இடங்கள் முன்னேறி ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல்

1. வருண் சக்கரவர்த்தி - 790 புள்ளிகள் (இந்தியா)

2. ரஷீத் கான் - 753 புள்ளிகள் (ஆப்கானிஸ்தான்)

3. கார்பின் போஷ் - 731 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா)

4. ஆதில் ரஷீத் - 716 புள்ளிகள் (இங்கிலாந்து)

5. அப்ரார் அகமது - 712 புள்ளிகள் (பாகிஸ்தான்)

6. ஆடம் ஸாம்பா - 682 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)

7. மேத்யூ ஃபோர்டு - 679 புள்ளிகள் (மேற்கிந்தியத் தீவுகள்)

8. ஜஸ்ப்ரீத் பும்ரா - 669 புள்ளிகள் (இந்தியா)

9. முஸ்தஃபிசூர் ரஹ்மான் - 665 புள்ளிகள் (வங்கதேசம்)

10. வனிந்து ஹசரங்கா - 664 புள்ளிகள் (இலங்கை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.