டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சூப்பர் 8 சுற்று: முதல் அணியாகத் தேர்வான மேற்கிந்தியத் தீவுகள்!

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வான முதல் அணி குறித்து...

News image
மேற்கிந்தியத் தீவுகள் அணி. - படம்: ஏபி
Updated On :15 பிப்ரவரி 2026, 9:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வான முதல் அணியாக மேற்கிந்தியத் தீவுகள் அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியின் தோல்வியுற்றதால் நேபாளம் அணி, அடுத்த சுற்றுக்கு தேர்வாகாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.

மும்பை வாக்னடேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

நேபாளம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுக்க, மே.இ.தீ. அணி 15.2 ஓவர்களில் 134/1 ரன்கள் எடுத்து வென்றது.

பந்து வீச்சில் அசத்திய ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த வெற்றியின் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது. 3 போட்டிகளிலும் தொல்வியுற்ற நேபாளம் அணி வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.