ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லம்? சூசகமாக அறிவிப்பு!

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லம் குறித்து...

England's head coach Brendon McCullum is pictured on the opening day of the second cricket Test match between England and New Zealand at The Oval in London on June 17, 2026. (Photo by Glyn KIRK / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB

பிரண்டன் மெக்கல்லம் - AFP

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:18 pm IST

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தனது ராஜிநாமாவை அறிவித்ததால், புதிய பயிற்சியாளருக்குகான தேடலில் சிஎஸ்கே அணி இறங்கியுள்ளது.

ஃபிளெமிங்கிற்குப் பிறகு பலரது பெயரும் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ். தோனியேகூட இந்தப் பதவிக்கு வரலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரண்டன் மெக்கல்லம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவர் இங்கிலாந்தின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக, பிளெமிங் நியமிக்கப்பட்டார்.

மெக்கல்லம் ஏற்கெனவே சிஎஸ்கே அணியில் விளையாடி இருக்கிறார். இவரது அதிரடியான பேட்டிங் சிஎஸ்கே அணிக்கு உதவியாக இருந்தது. அவரது தலைமைப் பண்பும் அதிரடியாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.

இங்கிலாந்தில் ’பேஸ் பால்’ என இவரது தலைமைப் பண்பு பாராட்டப்பட்டது. ஆனால், டெஸ்ட்ட்டில் அந்தளவுக்கு வெற்றி பெறாததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Will Brandon McCullum become the head coach of the CSK team? Expectations are soaring!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.