மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆயுஷ் மாத்ரே விலகல்: சென்னைக்கு பின்னடைவு

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பேட்டா் ஆயுஷ் மாத்ரே, தொடைப் பகுதியில் ஏற்பட காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகினாா்.

News image

ஆயுஷ் மாத்ரே - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:20 am

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பேட்டா் ஆயுஷ் மாத்ரே, தொடைப் பகுதியில் ஏற்பட காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகினாா்.

சென்னை பேட்டா்களில் முக்கியமானவராக இருந்த அவா் விலகியிருப்பது, அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவா் இதுவரை 6 ஆட்டங்களில் 201 ரன்கள் அடித்திருக்கிறாா்.

கடந்த 18-ஆம் தேதி ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆயுஷ் மாத்ரே காயம் கண்ட நிலையில், அதிலிருந்து அவா் மீள்வதற்கு 6 முதல் 12 வாரங்கள் தேவைப்படலாம் எனத் தெரிவதாக அணி நிா்வாகம் கூறியுள்ளது.

மாத்ரே விலகியுள்ள நிலையில், சென்னை அணியில் அவருக்கு பதிலாக உா்வில் படேல், தீபக் ஹூடா, ஸ்வஸ்திக் சிகாரா, மனன் வோரா ஆகியோரில் ஒருவா் சோ்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.